01/11/2023
2024 வரவு செலவுத்திட்டம் தயாரிப்பதற்கான கருத்துக்களை பெறுதல்
காரைதீவு பிரதேச சபையானது எதிர்வரும் 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தயாரிப்பதற்கான கருத்துக்களை பல்வேறு அமைப்புக்களிடமிருந்தும் வேண்டுகின்றது.
01. பெண் தலைமைத்துவங்களின் கருத்துக்கள்
02. இளைஞர் அமைப்புக்களின் கருத்துக்கள்
03. சனசமூக நிலையங்களின் கருத்துக்கள்
04. மாற்றுத் திறனாளிகள் கருத்துக்கள்
05. கல்வித்துறை சார்ந்தோர் கருத்துக்கள்
06. வியாபார அமைப்புக்களின் கருத்துக்கள்
07. உழைக்கும் மக்கள் அமைப்புக்களின் கருத்துக்கள்
08. வட்டார குழுக்களின் கருத்துக்கள்
09.ஏனைய அமைப்புக்களின் கருத்துக்கள்
தங்களின் வரவு செலவுத்திட்டம் 2024 தொடர்பான ஆக்கபூர்வமான கருத்துக்களை எமது
Facebook ID: காரைதீவு பிரதேச சபை
What app No: 0741434646
தகவல் மையம் இல: 067 2054646
E-mail Id: ps_karaitivu@yahoo.com
ஆகியவற்றுக்கு 20.11.2023ஆம் திகதிக்கு முன்னர் தயவு செய்து அனுப்பி வைக்கவும்.
செயலாளர்
காரைதீவு பிரதேச சபை
2023.10.31