15/03/2024

2024ம் ஆண்டுக்கான 1ம் காலாண்டிற்கான கணக்காய்வு முகாமைத்துவ குழுக் கூட்டம்

news images

 

காரைதீவு பிரதேச சபையின் 2024ம் ஆண்டுக்கான  1ம் காலாண்டிற்கான உள்ளக கணக்காய்வு முகாமைத்து குழுக் கூட்டமானது 2023.03.14 ஆந் திகதி பிரதேச சபையின் செயலாளர் அ.சுந்தரகுமார் தலைமையில் அலுவலக கூட்டமண்டபத்தில் இடம்பெற்றது. இக் கூட்டத்தில் தேசிய கணக்காய்வாளர்இ ஆய்வு உத்தியோகத்தர் மற்றும் குழுவில் அங்கம் வகிக்கும் அலுவலக உத்தியோகத்தர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.

Loading

Top