UNDP complaint

குளிரூட்டப்பட்ட விபுலாநந்த கலாசார மண்டபம்

11/09/2023

குளிரூட்டப்பட்ட விபுலாநந்த கலாசார மண்டபம்

news images

காரைதீவு பிரதேச சபையின் விபுலாநந்த கலாசார மண்டபம் குளிரூட்டப்பட்ட்டு மக்கள் பாவனைக்காக 01.09.2023ம் திகதி தொடக்கம் வழங்கப்படுகின்றது.

விபுலாநந்த கலாசார மண்டப வாடகை விபரம்

சாதாரண மண்டப வாடகை

*சாதாரண மண்டப பாதுகாப்பு முற்பணம்                 – ரூ.   5,000.00

*பிறந்த நாள் கொண்டாட்டம்                                           – ரூ.25,000.00

*பூப்புனித நீராட்டு விழா                                                     – ரூ.30,000.00

*திருமணம் நிகழ்வு                                                               – ரூ. 40,000.00

*கூட்ட நிகழ்வுகள் – 1மணித்தியாலம்                            – ரூ.   2,000.00

*சிறுவர் பாடசாலை நிகழ்வுகள் – 1மணித்தியாலம்  – ரூ.2,000.00

*கலை கலாசார இலக்கிய நிகழ்வு , புத்தக வெளியீடுகள் –

நிகழ்வு அடிப்படை – ரூ.10,000.00

*பயிற்சி வகுப்பு (கல்விகருத்தரங்கு) –

நாளொன்றுக்கு        – ரூ. 5,000.00

குளிரூட்டப்பட்ட மண்டப வாடகை

*குளிரூட்டப்பட்ட மண்டபத்திற்கான பாதுகாப்பு  முற்பணம்

–  ரூ. 10,000.00

*திருமணம் மற்றும் பூப்புனித நீராட்டு விழா              – ரூ. 80,000.00

(மதிய உணவுடனான அனைத்து நிகழ்வுகளுக்கும்)

*கூட்ட நிகழ்வுகள் – 1மணித்தியாலம்                             – ரூ.20,000.00

   

குறிப்பு : குறிப்பிட்ட நேரத்திற்கு மேலதிகமாக பாவிக்கும்

ஒவ்வொரு மணித்தியாலயத்திற்கும் ரூ.10,000.00

மேலதிக கட்டணமாக அறவிடப்படும்.

Loading

Top