கலாசார மண்டபத்தின் மேல்தளத்தில் சம்பிரதாய ரீதியாக பால் பொங்கும் நிகழ்வு
காரைதீவு பிரதேச சபையினால் LDSP வேலைத்திட்டத்தின் கீழ் கலாசார மண்டபத்தின் மேல்தள கட்டுமான வேலைகள் முடிவுறுத்தப்பட்டு மக்கள் பாவனைக்காக வழங்குவதற்காக முதற்கட்டமாக சம்பிரதாய ரீதியாக பால் பொங்கும் நிகழ்வு 2024.11.25 ம் திகதி காலை 9.30 மணிக்கு இடம்பெற்றது. இந் நிகழ்வானது சபையின் செயலாளர் அ.சுந்தரகுமார் தலமையில் சபையின் உத்தியோகத்தர்கள் ஊழியர்களின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றது.