UNDP complaint

07/09/2023

கடற்கரை சுத்திகரிப்பு

கடற்கரை #சுத்திகரிப்பு

கௌரவ ஆளுநர் அவர்களின் பணிப்பின் பேரில்  கடற்கரை சுத்திகரிப்பு  3வது வார செயற்பாடாக  காரைதீவு பிரதேச சபையின்  உத்தியோகத்தர் ஊழியர்கள் அனைவருக்கும்   இணைந்து  கடற்கரை மற்றும்  அதனை அண்டிய பகுதிகள்  சுத்திகரிக்கப்பட்டது.

 

 

Loading

Top