UNDP complaint

02/12/2024

காரைதீவு பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பொது மக்களுக்கான அறிவித்தல்

news images

காரைதீவு பிரதேச சபை எல்லைக்குள் சேகரிக்கப்படும் திண்மக்கழிவுகளை அட்டாளைசேனை நிலநிரப்புத் தளத்திற்கு கொண்டு செல்லும் பாதை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு இருப்பதன் காரணத்தினால் எதிர்வரும் ஒரு சில தினங்களுக்கு பிரதேச சபை எல்லைக்குள் திண்மக்கழிவுகள் அகற்றப்படாது என்பதனை மனவருத்ததுடன் தெரிவித்துக்கொள்கின்றேன்.

செயலாளர்,
பிரதேச சபை,
காரைதீவு

 

Loading

Top
slot gacor goldenbarcelona.zthotels.com slot gacor hari ini bento4d bento4d bento4d bento4d https://www.midatlanticballoonfestival.com toto slot
rimbatoto rimbatoto slot gacor slot gacor slot gacor rimbatoto toto slot slot gacor situs togel