UNDP complaint

01/11/2023

2024 வரவு செலவுத்திட்டம் தயாரிப்பதற்கான கருத்துக்களை பெறுதல்

news images

 

 

காரைதீவு பிரதேச சபையானது எதிர்வரும் 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தயாரிப்பதற்கான கருத்துக்களை பல்வேறு அமைப்புக்களிடமிருந்தும்  வேண்டுகின்றது.

01. பெண் தலைமைத்துவங்களின் கருத்துக்கள்

02. இளைஞர் அமைப்புக்களின் கருத்துக்கள்

03. சனசமூக நிலையங்களின் கருத்துக்கள்

04. மாற்றுத் திறனாளிகள் கருத்துக்கள்

05. கல்வித்துறை சார்ந்தோர் கருத்துக்கள்

06. வியாபார அமைப்புக்களின்  கருத்துக்கள்

07. உழைக்கும் மக்கள் அமைப்புக்களின் கருத்துக்கள்

08. வட்டார குழுக்களின் கருத்துக்கள்

09.ஏனைய அமைப்புக்களின் கருத்துக்கள்

தங்களின் வரவு செலவுத்திட்டம் 2024 தொடர்பான ஆக்கபூர்வமான கருத்துக்களை எமது

Facebook ID:    காரைதீவு பிரதேச சபை

What app No: 0741434646

தகவல் மையம் இல: 067 2054646

E-mail Id: ps_karaitivu@yahoo.com

ஆகியவற்றுக்கு  20.11.2023ஆம் திகதிக்கு முன்னர் தயவு செய்து அனுப்பி வைக்கவும்.

 

செயலாளர்

காரைதீவு பிரதேச சபை

2023.10.31

 

slot gacor
slot gacor
slot gacor
toto slot
slot gacor
slot gacor
bandar togel
slot gacor
slot88
slot mahjong
slot gacor
slot88
slot88
slot gacor
slot gacor

Loading

Top
slot gacor goldenbarcelona.zthotels.com slot gacor hari ini bento4d bento4d bento4d bento4d https://www.midatlanticballoonfestival.com toto slot
rimbatoto rimbatoto slot gacor slot gacor slot gacor rimbatoto toto slot slot gacor situs togel