UNDP complaint

மீள்சுழற்றசி செய்யக்கூடிய கழிவுகளை எமது பிரதேச சபையிடம் ஒப்படைக்க முடியும்.

20/09/2023

மீள்சுழற்றசி செய்யக்கூடிய கழிவுகளை எமது பிரதேச சபையிடம் ஒப்படைக்க முடியும்.

news images

காரைதீவு பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட பிரதேசங்களில் மீள்சுழற்றசி செய்யக்கூடிய கழிவுகளை எமது பிரதேச சபையிடம் ஒப்படைக்க முடியும்.
மீள்சுழற்சி பொருட்களான தண்ணீர் போத்தல்கள், கடதாசிகள், இலத்திரனியல் கழிவுகள் என்பனவற்றினை தரம்பிரித்து வைத்து எம்மை தொடர்பு கொண்டு வழங்க முடியும்
தொடர்பு இல – 0741434646

Loading

Top