காரைதீவு பிரதேச சபையின் விபுலாநந்த கலாசார மண்டபம் குளிரூட்டப்பட்ட்டு மக்கள் பாவனைக்காக 01.09.2023ம் திகதி தொடக்கம் வழங்கப்படுகின்றது.
விபுலாநந்த கலாசார மண்டப வாடகை விபரம்
சாதாரண மண்டப வாடகை
*சாதாரண மண்டப பாதுகாப்பு முற்பணம் – ரூ. 5,000.00
*பிறந்த நாள் கொண்டாட்டம் – ரூ.25,000.00
*பூப்புனித நீராட்டு விழா – ரூ.30,000.00
*திருமணம் நிகழ்வு – ரூ. 40,000.00
*கூட்ட நிகழ்வுகள் – 1மணித்தியாலம் – ரூ. 2,000.00
*சிறுவர் பாடசாலை நிகழ்வுகள் – 1மணித்தியாலம் – ரூ.2,000.00
*கலை கலாசார இலக்கிய நிகழ்வு , புத்தக வெளியீடுகள் –
நிகழ்வு அடிப்படை – ரூ.10,000.00
*பயிற்சி வகுப்பு (கல்விகருத்தரங்கு) –
நாளொன்றுக்கு – ரூ. 5,000.00
குளிரூட்டப்பட்ட மண்டப வாடகை
*குளிரூட்டப்பட்ட மண்டபத்திற்கான பாதுகாப்பு முற்பணம்
– ரூ. 10,000.00
*திருமணம் மற்றும் பூப்புனித நீராட்டு விழா – ரூ. 80,000.00
(மதிய உணவுடனான அனைத்து நிகழ்வுகளுக்கும்)
*கூட்ட நிகழ்வுகள் – 1மணித்தியாலம் – ரூ.20,000.00
குறிப்பு : குறிப்பிட்ட நேரத்திற்கு மேலதிகமாக பாவிக்கும்
ஒவ்வொரு மணித்தியாலயத்திற்கும் ரூ.10,000.00
மேலதிக கட்டணமாக அறவிடப்படும்.